TNPSC Thervupettagam

தஞ்சாவூர் கல்வெட்டுகள்

April 24 , 2019 1914 days 866 0
  • தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் இந்தி கல்வெட்டுகளால் மாற்றப்பட்டு வருகின்றன எனும் போலி செய்தி பரவியது.
  • உண்மையில் இந்தக் கல்வெட்டுக்கள் இந்தி மொழிக்கும் மராத்தி மொழிக்கும்  பயன்படுத்தப்படும் தேவநகரி எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன.
  • மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்
  • தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் பட்டியல்
அரசர்கள்
கல்வெட்டுக்களின் எண்ணிக்கை
ராஜ ராஜ சோழன் 64
ராஜேந்திர சோழன் 21
ராஜ ராஜ சோழன் II 1
குலோத்துங்க சோழன் - I 1
குலோத்துங்க சோழன் - III 1
ராஜேந்திர சோழன் - III 1
பாண்டியன் காலம் 2
விஜயநகர நாயக்கர்கள் காலம் 4
மராட்டிய ஆட்சியாளர்கள் காலம் 4
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்