TNPSC Thervupettagam

தடுப்பூசிக்கான எதிர்ப்புப் பிரச்சாரம்

April 17 , 2019 1922 days 584 0
  • உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தோடு ஒப்பிடுகையில் உலகம் முழுவதுமாக தட்டம்மை நோய் 2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 300 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • அந்நோயின் மிதமிஞ்சிய அதிகரிப்பானது சமூக ஊடகத்தின் மூலம் குறிப்பாகப் பரப்பப்படும் தடுப்பூசிக்கான எதிர்ப்புப் பிரச்சாரங்களின் தாக்கத்தின் காரணமாக உருவாகும் கவலைகளினால் உருவானதாக அறியப்படுகின்றது.
  • தட்டமை நோயற்ற ஒரு பகுதி அல்லது ஒரு குறிப்பிட்ட புவியியல் என்று அறிவிப்பதற்கான அடிப்படையானது:
Criteria
Status
Absence of endemic measles virus transmission in a region for more than 12 months ELIMINATED
Transmission is sustained continuously for more than a year. NOT ELIMINATED

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்