TNPSC Thervupettagam
July 13 , 2020 1600 days 566 0
  • இந்தியாவில் கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைக் கொண்டு மனிதன் மீதான சோதனைகளை நடத்துவதற்கான பதிவுகளை இந்திய நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
  • கோவாக்சின் தடுப்பூசி என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இன்னொரு தடுப்பூசியான ஜைகோவ்-டி தடுப்பூசி ஜைடஸ் காடிலா எனும் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்