TNPSC Thervupettagam

தடையற்ற நடமாட்டத்திற்கானப் பகுதி

August 3 , 2023 352 days 264 0
  • குகி-சின் பழங்குடியின மக்கள் மியான்மரில் இருந்து இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக குடியேறுவது என்பது மணிப்பூரில் மெய்திஸ் மற்றும் குகிஸ் இடையே நடந்து வரும் இன மோதலுக்கு காரணமான முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
  • மணிப்பூரில் உள்ள தடையற்ற நடமாட்டத்திற்கானப் பகுதியானது இருநாடுகளின் எல்லைகளில் வசிக்கும் பழங்குடியினர் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் இரு நாடுகளிலும் 16 கி.மீ. தொலைவு வரை பயணிக்க அனுமதிக்கிறது.
  • இந்தியா மற்றும் மியான்மர் இடையேயான எல்லையானது மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களின் எல்லைகளில் 1,643 கி.மீ. தொலைவு வரை நீண்டுள்ளது.
  • இந்திய அரசானது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தடையற்ற நடமாட்டத்திற்கான பகுதியின் செயல்பாட்டினைத் தற்காலிகமாக நிறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்