இது ஆயுதமற்ற உளவுத் துறை விமானங்களை இதில் உறுப்பினராக உள்ள இதர மற்ற நாடுகளின் வான்வெளிப் பகுதியில் பறக்க அதன் உறுப்பினர் நாட்டை அனுமதிக்கச் செய்கின்றது.
2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவானது OSTவிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
OST ஆனது சோவியத் யூனியன் பிரிக்கப் பட்டதற்குப் பின்பு 1992 ஆம் ஆண்டில் கையெழுத்திடப் பட்டது.