தடை விதிப்பிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு - அமெரிக்கா
November 10 , 2018 2208 days 625 0
அமெரிக்க அரசானது
ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி மற்றும்
நில எல்லையால் சூழப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானிற்கு இரயில்வே இணைப்பை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்பு
ஆகியவற்றிற்காக சில தடை விதிப்புகளிலிருந்து இந்தியாவிற்கு விலக்கு அளித்துள்ளது.
ஈரான் சுதந்திரம் மற்றும் பல்பெருக்க எதிர்ப்புச் சட்டம், 2012-ன் கீழ் ஈரான் மீது அமெரிக்கா எப்போதும் இல்லாத அளவு கடுமையான தடைகளை விதித்துள்ளதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிற்கு மறுகட்டமைப்பிற்கான உதவிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அளிப்பது தொடர்பாக இந்தியாவிற்கு தடை விதிப்புகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.