TNPSC Thervupettagam

தடோபா காவால் வளங்காப்பகம்

February 15 , 2024 316 days 370 0
  • தெலுங்கானா மாநில அரசானது, தடோபா-அந்தாரி புலிகள் வளங்காப்பகம் மற்றும் கவால் புலிகள் சரணாலயம் இடையே உள்ள வழித்தடப் பகுதியை வளங்காப்பகமாக அறிவித்துள்ளது.
  • தடோபா-அந்திராரி புலிகள் வளங்காப்பகம் ஆனது மகாராஷ்டிராவில் அமைந்து உளது.
  • வளங்காப்பு மற்றும் சமூக வளங்காப்பகங்கள் ஆனது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மேலும் இரண்டு பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் ஆகும்.
  • இந்தச் சட்டத்தின் 36(A) என்ற பிரிவின்படி, மாநில அரசு தனக்குச் சொந்தமான எந்தப் பகுதியையும் வளங்காப்பகமாக அறிவிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்