தெலுங்கானா மாநில அரசானது, தடோபா-அந்தாரி புலிகள் வளங்காப்பகம் மற்றும் கவால் புலிகள் சரணாலயம் இடையே உள்ள வழித்தடப் பகுதியை வளங்காப்பகமாக அறிவித்துள்ளது.
தடோபா-அந்திராரி புலிகள் வளங்காப்பகம் ஆனது மகாராஷ்டிராவில் அமைந்து உளது.
வளங்காப்பு மற்றும் சமூக வளங்காப்பகங்கள் ஆனது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மேலும் இரண்டு பாதுகாக்கப்பட்டப் பகுதிகள் ஆகும்.
இந்தச் சட்டத்தின் 36(A) என்ற பிரிவின்படி, மாநில அரசு தனக்குச் சொந்தமான எந்தப் பகுதியையும் வளங்காப்பகமாக அறிவிக்கலாம்.