TNPSC Thervupettagam

தண்ணீர் விட்டான் கிழங்கு குறித்த பிரச்சாரம்

February 12 , 2025 15 days 75 0
  • மருத்துவத் தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, தண்ணீர் விட்டான் கிழங்கு – உடல் நலம்" (Shatavari –For Better Health) என்ற தலைப்பிலான இனங்கள் சார்ந்த பிரச்சாரம் ஆனது தொடங்கப் பட்டு உள்ளது.
  • தேசிய மருத்துவக் குணம் வாய்ந்தத் தாவரங்கள் வாரியமானது (NMPB) முன்னதாக நெல்லிக்காய், முருங்கை, சீந்தில் கொடி (அமிழ்தவல்லி) மற்றும் அஸ்வகந்தா ஆகிய தாவரங்களுக்காக வெற்றிகரமான பிரச்சாரங்களை மேற்கொண்டது.
  • இந்த முன்னெடுப்புகள் ஆனது, மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த அறிவை நாடு முழுவதும் பரப்புவதற்கானப் பங்கினை அளித்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்