TNPSC Thervupettagam

தனலட்சுமி வங்கி

April 25 , 2022 946 days 441 0
  • தனலட்சுமி வங்கி ஆனது வரிகளை வசூலிப்பதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆகியவற்றுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
  • தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளரின் பரிந்துரையின் அடிப்படையில் பல்வேறு வரிகளை வசூலிக்க இந்திய ரிசர்வ் வங்கி தனலட்சுமி வங்கிக்கு அங்கீகாரம் அளித்து உள்ளதாக அந்த வங்கி தனது ஒழுங்குமுறைத் தாக்கல் ஒன்றில் தெரிவித்து உள்ளது.
  • தனலட்சுமி வங்கி கேரளாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்