TNPSC Thervupettagam

தனிநபர் வருவாய் வசூல்

July 18 , 2018 2194 days 625 0
  • GST-ன் கீழ் தனிநபர் வருவாய் வசூலில் ஹரியானா மற்ற மாநிலங்களிடையே முதலிடத்தினைப் பெற்றுள்ளது.  மேலும் நாட்டில் மின்னணு வழி ரசீதுகளை உருவாக்குவதில் 4வது இடத்தில் உள்ளது.
  • மேலும் இந்த காலகட்டத்தில் வருவாயில் மொத்த பங்களிப்பில் நாட்டின் 5வது மாநிலமாக உள்ளது.
  • நாட்டின் புவியமைப்பில் வெறும் 2 சதவிகிதம் கொண்ட சிறிய மாநிலமாக இருந்த போதிலும் GST-ஆட்சிமுறையின் முதல் நிதி ஆண்டில் அதிக தனிநபர் வருவாய் வசூலில் முதலாவது இடத்தினை ஹரியானா அடைந்துள்ளது.
  • கடந்த ஆண்டு ஜூலை 1-லிருந்து நாடு முழுவதும் GST அமல்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்