TNPSC Thervupettagam

தனிப்பெரும் கருணை தினம்

October 7 , 2021 1150 days 2225 0
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 19வது நூற்றாண்டைச் சேர்ந்த புனிதத் துறவியான வள்ளலார் பிறந்த நாளானது (அக்டோபர் 05) இனி ஒவ்வோர் ஆண்டும் தனிப்பெரும் கருணை தினமாக (ஆண்டவரின் கருணை) கொண்டாடப்படும் என அறிவித்தார்.
  • திருவருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்கம் பொதுவாக இந்தியாவிலும் உலகம் முழுவதும் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மற்றும் இராமலிங்க அடிகள் என்று அழைக்கப்படுகிறார்.
  • வள்ளலார் அவர்கள் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் 1823 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்