தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்கள்
April 7 , 2020
1696 days
546
- இதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை வழங்கியுள்ளது.
- இந்த வழிகாட்டுதல்களின்படி, தனிமைப்படுத்துதல் என்பது தனிமைப்படுத்தப் படுவதாகவும் நடமாட்டத்தைத் தடை செய்வதாகவும் உள்ளது.
- இது தனிநபர்கள் அல்லது ஒரு குழுவினருக்குப் பொருந்தக் கூடியதாக உள்ளது.
- இவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப் படுவர். அதன் பிறகு இறுதிச் சோதனை செய்யப்பட்ட பிறகே இவர்கள் அதிலிருந்து விடுவிக்கப் படுவர்.
- சேகரிப்புத் தளத்தில் (சோதனை) பயன்படுத்தப்படும் உயிரி மருந்துக் கழிவுகள் 1% ஹைப்போ-குளோரைட் திரவத்தைக் கொண்டு அகற்றப்பட வேண்டும்.
Post Views:
546