தனியார் துறை பெருநிறுவன முதலீடு
August 23 , 2023
332 days
215
- வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து முதலீட்டு நிதியை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
- வங்கிகள் / நிதி நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் மொத்தச் செலவினங்களில் இம்மாநிலம் அதிகப் பங்கை (16.2 சதவீதம்) கொண்டுள்ளது.
- 2022-23 ஆம் ஆண்டு பட்டியலில் அதைத் தொடர்ந்து குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/23-832.jpg)
Post Views:
215