இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளுக்கான பெருநிறுவன நிர்வாக அமைப்பு முறை மற்றும் தற்பொழுதுள்ள உரிமை வழிகாட்டுதல்களை ஆய்வு செய்ய உள்ளகப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
இது ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநரான பிரசன்ன குமார் மொஹந்தி அவர்களால் தலைமை தாங்கப்படுகின்றது.