TNPSC Thervupettagam

தனியார் நிறுவனங்களால் கொரோனா வைரஸை பரிசோதித்தல்

March 19 , 2020 1867 days 651 0
  • கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் துறை நிறுவனங்களும் மேற்கொள்ள இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்தச் சோதனையின் கட்டணம் ரூ. 9,000 முதல் ரூ. 12,000 வரை இருக்கும்.
  • தனியார் துறையால் செயல்படுத்தப்படும் மையங்களைத் தவிர இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றமானது (Indian Council of Medical Research - ICMR) 51 சோதனை மையங்களை நிறுவ இருக்கின்றது.
  • இந்த மையங்களானது சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தினால் (National Accreditation Board for Testing and Calibration Laboratories - NABL) அங்கீகரிக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்