TNPSC Thervupettagam

தனியார் வங்கிகளுக்கான புதிய விதிமுறைகள்

December 1 , 2021 963 days 554 0
  • புதிய விதிமுறைகளின் கீழ் வங்கிகளின் பங்குகள் குறித்த விளம்பரதாரர்களுக்கான வரம்பினை 15 சதவீதத்திலிருந்து 26% ஆக  உயர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இருப்பினும், உள்செயற்குழுவின் பரிந்துரையின்படி தொழில்துறை நிறுவனங்கள் வங்கிகளை இயக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து அது இன்னும் ஆராய்ந்து வருகிறது.
  • மொத்தமாக, உள்செயற்குழுவின் 33 பரிந்துரைகளில் 21 பரிந்துரைகளை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குனரான பிரசன்ன குமார் மொஹந்தி இந்த உள்செயற்குழுவிற்குத் தலைமை வகிக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்