TNPSC Thervupettagam

தனி வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த 3வது மாநிலம் – தமிழ்நாடு

August 21 , 2021 1099 days 559 0
  • தனி வேளாண் பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்த 3வது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
  • கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களையடுத்து தமிழகமானது தனியொரு வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது.
  • வேளாண்மைக்கென தனியொரு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நடைமுறையானது 2011 – 12 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தினால் தொடங்கப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து 2013 – 14 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசமும் தாக்கல் செய்தது.

குறிப்பு

  • இந்திய அரசியலமைப்பின் 202வது சட்டப்பிரிவானது ஒரு மாநிலமானது ஒரு நிதி ஆண்டின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டு அறிக்கையினை (பொதுவாக ‘பட்ஜெட்’ (அ) வருடாந்திர நிதிநிலை அறிக்கை என கூறப்படுகிறது) தாக்கல் செய்வதற்கு வழிவகை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்