TNPSC Thervupettagam
January 3 , 2020 1668 days 751 0
  • 11 நாட்கள் நடைபெறும் ஒரு புகழ்பெற்ற திறந்தவெளி நாடக விழாவான தனு ஜாத்ரா விழாவானது மேற்கு ஒடிசாவின் பார்கார்ஹில் தொடங்குகின்றது.
  • ஜாத்ராவின் நாடகமானது கிருஷ்ணர் மற்றும் அவரது மாமா கம்சனின் கதையை அடிப்படையாகக் கொண்டது.
  • இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெயரிடப்பட்ட உலகின் மிக நீண்ட திறந்தவெளி நாடகமாகும்.
  • இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காகவும் தீமைக்கு எதிரான சிறந்த வெற்றியைக் குறிப்பதற்காகவும் இந்தத் திருவிழாவானது 1947-1948 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இந்திய அரசானது தனு ஜாத்ராவுக்கு தேசிய விழா என்ற ஒரு அங்கீகாரத்தை 2014 ஆம் ஆண்டு நவம்பரில் வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்