TNPSC Thervupettagam

தன்பாலினத் திருமணம் – தாய்லாந்து

October 1 , 2024 19 hrs 0 min 54 0
  • தாய்லாந்து மன்னர் ஒரு முக்கிய திருமண சமத்துவ மசோதாவில் கையெழுத்திட்டு உள்ளார்.
  • இது தென்கிழக்கு ஆசியாவில் தன்பாலினத் திருமணங்களை அங்கீகரித்த முதல் நாடாக அந்தப் பேரரசினை மாற்றியுள்ளது.
  • LGBTQ+ தம்பதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்