TNPSC Thervupettagam

தன்வந்திரி ரதம்

August 27 , 2020 1461 days 649 0
  • இந்த முன்னெடுப்பின் கீழ் தில்லி காவல் துறைக் குடும்பங்களுக்குச் சுகாதாரச் சேவைகள், அவர்களது வீடுகளுக்கேச் சென்று வழங்கப்பட உள்ளது.
  • இந்தச் சேவைகளை அளிக்கும் நடமாடும் வாகனமானது தன்வந்திரி ரதம்என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • தொடங்கப்பட்டு உள்ள இந்த தன்வந்திரி ரதம் ஆனதுஆயுரக்சாஎன்பதின் தொடர்ச்சியாகும்.
  • ஆயுரக்சா என்பது அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தில்லி காவல் துறையின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இது கோவிட் – 19 தொற்றுக்கான முன்களப் பணியாளர்களின் சுகாதார நலத்தைப் பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்