TNPSC Thervupettagam

தன் பாலினத்தவர் விளையாட்டுகள் - பாரீஸ்

August 6 , 2018 2175 days 664 0
  • தன்பாலினத்தவர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக தன்பாலினத்தவர் விளையாட்டுகள் எண்ணுகின்றன.
  • பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் 10வது தன்பாலினத்தவர் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
  • இவ்விளையாட்டுகள், 1982ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகின்றன.
  • தன்பாலினத்தவர் விளையாட்டுகளுக்கான கூட்டமைப்பு, இவ்விளையாட்டின் 11வது பதிப்பிற்கான தலமாக ஹாங்காங்கை தேர்வு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்