TNPSC Thervupettagam

தபால் வாக்கு அளிப்பதற்கான குறைந்தபட்ச வயது நிர்ணயம்

March 9 , 2024 133 days 304 0
  • தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியான முதியோர்களுக்கான குறைந்தபட்ச வயதை  80 வயதிலிருந்து 85 ஆக உயர்த்துவதற்காக 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது.
  • முன்னதாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கோவிட் பாதிப்பு கொண்ட நபர்களுக்கு தேர்தல் நடத்தை விதியின் 27Aவது பிரிவின் கீழ் தபால் வாக்கு அளிக்கும் வசதி நீட்டிக்கப் பட்டது.
  • 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் மொத்த எண்ணிக்கையானது சுமார் 1.75 கோடி என்ற நிலையில், 80 முதல் 85 வயது நபர்களின் எண்ணிக்கையானது சுமார் 98 லட்சம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்