TNPSC Thervupettagam

தபோவன் விஷ்ணுகாட் மின் ஆலை

February 13 , 2021 1290 days 610 0
  • உத்தரகாண்டில் உள்ள தபோவன் என்னும் இடத்திற்கு அருகில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவானது தற்பொழுது கட்டுமானப் பணி நடைபெற்று வரும் தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்தின் ஒரு பகுதியைப் பாதித்துள்ளது.
  • அந்த நாளின் அதிகாலைப் பொழுதில், உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் என்ற இடத்தில் இருந்த ஒரு பனிக்கட்டியானது உடைந்தது.
  • இந்த நிகழ்வானது தவுலி கங்கை நதிப் பகுதியில் மிகப்பெரிய அளவில் வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • தபோவன்-விஷ்ணுகாட் நீர் மின் திட்டத்தின் கட்டுமானப் பணியானது 2006 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்