TNPSC Thervupettagam

தமிழகத்தின் உச்சகட்ட மின்சாரத் தேவை

May 9 , 2023 439 days 224 0
  • 2027-28 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் உச்சகட்ட மின்சாரத் தேவையானது 23,000 மெகா வாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது 2022-23 ஆம் ஆண்டில் உள்ள 17,306 மெகாவாட் என்ற அளவிலிருந்து 5.8% என்ற கூட்டு வருடாந்திர விகிதத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2027-28 ஆம் ஆண்டிற்கான தென் பிராந்தியத்தின் உச்சகட்ட மின்சாரத் தேவையானது 61 ஜிகாவாட்டிலிருந்து (GW) சுமார் 87 GW ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இப்பகுதியின் நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் 122 ஜிகாவாட்டிலிருந்து சுமார் 228 GW ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • தென் மாநிலங்களில் அதிகபட்ச உச்சகட்ட மின்சாரத் தேவை கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு விளங்கும்.
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது அதிகபட்சமாக ஆண்டிற்கு சுமார் 7.7% வளர்ச்சியைக் காணும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்