TNPSC Thervupettagam

தமிழகத்தின் கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பு 2024

February 29 , 2024 270 days 373 0
  • 2024 ஆம் ஆண்டின் இந்திய கிரேட் பேக்யார்டு பறவைகள் கணக்கெடுப்பின் (GBBC) போது தமிழ்நாட்டில் 350க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
  • மாநிலம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களில் 355 பறவை இனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • கோவையில் அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் (268) பதிவு செய்யப் பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து சேலம் (203), செங்கல்பட்டு (172), ஈரோடு (147) ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் பதிவாகியுள்ளன.
  • இந்தியாவில் உள்ள 37 மாநிலங்களுள், 348 இனங்கள் மற்றும் 3,804 பட்டியல்களுடன் தமிழ்நாடு 7வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்