திரு. பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் 25 வது ஆளுநராக சென்னை ராஜ் பவனில் உறுதிமொழியை ஏற்று பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி .இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணத்தை செய்து வைத்தார்.
அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் ஆளுநராக, பொறுப்பு ஆளுநராக இருந்து வந்த திரு. வித்யாசாகர் ராவிற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.