TNPSC Thervupettagam

தமிழகத்தின் புதிய ஆளுநர்

October 7 , 2017 2476 days 827 0
  • திரு. பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் 25 வது ஆளுநராக சென்னை ராஜ் பவனில் உறுதிமொழியை ஏற்று பதவியேற்றுக் கொண்டார்.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி .இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணத்தை செய்து வைத்தார்.
  • அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் ஆளுநராக, பொறுப்பு ஆளுநராக இருந்து வந்த திரு. வித்யாசாகர் ராவிற்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்