TNPSC Thervupettagam

தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு

June 1 , 2022 782 days 484 0
  • தமிழகத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் 22,396 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடு பதிவாகியுள்ளது.
  • இது 2020-21 ஆம் நிதியாண்டில் பதிவான 17,208 கோடி ரூபாயை விட 30.1% அதிகமாகும்.
  • 22 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டுடன் கர்நாடகா முதலிடத்திலும், 15.4 பில்லியன் டாலர்களுடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
  • டெல்லியில் சுமார் 8.2 பில்லியன் டாலர்களும், தமிழகத்தில் 3 பில்லியன் டாலர்களும் மற்றும் குஜராத்தில் 2.7 பில்லியன் டாலர்களும் அந்நிய நேரடி முதலீடு பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்