TNPSC Thervupettagam

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகம்

March 31 , 2022 845 days 456 0
  • தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்த அலுவலகமானது சென்னைப் பெருங்குடியிலுள்ள இராஜீவ் காந்தி சாலையின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் அமைந்த உலக வர்த்தக மையத்தில் அமைக்கப் பட்டு உள்ளது.
  • இந்த நவீனக் கட்டிடமானது அமேசான் நிறுவனத்தின் எகோ சாதனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவினையும் உள்ளடக்கியிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்