TNPSC Thervupettagam

தமிழகத்தில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள்

August 22 , 2023 333 days 241 0
  • கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், 2,300 ஆக இருந்த தமிழக மாநிலத்தில் பதிவு செய்யப் பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையானது தற்போது 6,800க்கும் அதிக அளவில் உள்ளது.
  • மாநில அரசானது சில புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆரம்பக் கட்ட நிதியை (TANSEED) வழங்குகிறது.
  • சென்னையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன.
  • இது முந்தைய ஆண்டை விட 71% அதிகமாகும்.
  • புத்தொழில் நிறுவனங்களுக்காக என்று ஒரு அழைப்பு மையம் (அழைப்பு எண் - 155343) சமீபத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்