TNPSC Thervupettagam

தமிழகத்தில் 36 யானை வழித்தடங்கள்

September 18 , 2023 306 days 285 0
  • தமிழ்நாட்டில் 36 யானை வழித்தடங்கள் இருப்பது தொடர்பான முதற்கட்டத் தகவல்களை சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.
  • இந்தக் கள ஆய்வு ஆனது யானை வழித்தடக் கண்டறிதல் குழுவால் நடத்தப்பட்டது.
  • அவற்றுள் 17 வழித்தடங்கள் பாலக்காட்டிற்குத் தெற்கிலும், 19 வழித்தடங்கள் பாலக்காட்டிற்கு வடக்கிலும் அமைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளை அமைப்பினால் வெளியிடப்பட்ட ஒரு பிரசுரம் ஆனது தமிழ்நாட்டில் 19 யானை வழித்தடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
  • இருப்பினும், கிட்டத்தட்ட இரண்டு மடங்கு எண்ணிக்கையிலான வழித்தடங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இது யானை வழித் தடங்கள் குறித்த தகவல் ஒருங்கிணைப்பில் பல சவால்களை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்