TNPSC Thervupettagam

தமிழகத் தயாரிப்புப் பொருட்கள் - புவிசார் குறியீடு

April 29 , 2022 816 days 485 0
  • புளியங்குடி அமில எலுமிச்சை, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் (மிளகாய்) ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடுகளை வழங்கக் கோரி சமீபத்தில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
  • தென்காசியில் உள்ள புளியங்குடி கிராமம், அமில எலுமிச்சை சாகுபடிக்குப் பெயர் பெற்றதாகும்.
  • தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய சில மாவட்டங்களில் மிளகாய் அதிகம் விளைகிறது.
  • தூயமல்லி அரிசியில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்