TNPSC Thervupettagam

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள்

January 20 , 2020 1644 days 974 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
  • அதில் சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
  • மற்ற விருதுகள்
    • கபிலர் விருது - புலவர் வெற்றியழகன்,
    • உ.வே.சா.விருது - வே.மகாதேவன்,
    • கம்பர் விருது -  சரசுவதி ராமநாதன்,
    • சொல்லின் செல்வர் விருது - கவிதாசன்,
    • ஜி.யு.போப் விருது மரிய ஜோசப் சேவியர்,
    • இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச்செல்வன் (எ) திருஞானசம்பந்தம்,
    • உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்,
    • அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து,
    • சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்,
    • மறைமலையடிகளார் விருது - புலவர் முத்துக்குமாரசாமி,
    • அயோத்திதாசப் பண்டிதர் விருது - புலவர் பிரபாகரன்,
    • சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள் - முகமது யூசுப், மஸ்தான் அலி, பேராசிரியர். சிவ. முருகேசன்,
    • 2018 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது முனைவர் நாகராசன்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்