TNPSC Thervupettagam

தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

August 19 , 2021 1101 days 531 0
  • 9 மாதங்களாக இருந்த பெண்களுக்கான மகப்பேறு விடுப்புக் காலமானது 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • பழனியில் ஒரு புதிய சித்தப் பல்கலைக்கழகமானது நிறுவப்பட உள்ளது.
  • கோயம்புத்தூரில் ஒரு பாதுகாப்புத் தொழில்துறைப் பூங்காவானது நிறுவப்பட உள்ளது.
  • அடுத்த 10 ஆண்டுகளில், பசுமை இயக்கமுன்னெடுப்பின் ஒரு பகுதியாக பெரிய அளவில் மரக்கன்றுகள் நடும் இயக்கமானது நடத்தப்படும்.
  • சிறு கிராமங்களில் (குக்கிராமம்) அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டமானது தொடங்கப்படும்.
  • திருச்சிராப்பள்ளியில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் நிறுவப்பட உள்ளன.
  • சென்னையிலுள்ள நந்தம்பாக்கத்தில் ஒரு ஃபைனான்சில் டெக் சிட்டியானது (நிதியியல் தொழில்நுட்ப நகரம்) கட்டமைக்கப் படும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்