TNPSC Thervupettagam

தமிழக மாநிலத்தின் வரி வருவாய்

August 2 , 2023 482 days 377 0
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய்  ஆனது 34,311.23 கோடி ரூபாயாக குறைந்த அளவில் அதிகரித்துள்ளது.
  • இது கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் 33,923.04 கோடி ரூபாயாக இருந்தது.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது மொத்த வருவாயில் 70% ஆகும்.
  • கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இருந்த 58.46 கோடி ரூபாயாக இருந்த தமிழக மாநிலத்தின் நில வருவாய் ஆனது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 60.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாநிலத்தின் கலால் வரிகள் (மதுபான வருவாயை உள்ளடக்கிய) 2,620.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் இது 2,594.55 கோடி ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்