TNPSC Thervupettagam

தமிழில் முன்னெழுத்துகள்

December 12 , 2021 1083 days 675 0
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயர்களின் முன்னெழுத்துகளை (initials) தமிழில் எழுதுவதைக் கட்டாயம் எனக் கூறி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • பொது மக்கள் அரசாங்கப் பதிவேடுகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் சமயத்திலும் இந்த உத்தரவானது பொருந்தும்.
  • தமிழக மாநில அரசானது, ஏற்கனவே தனது பணியாளர்களைத் தங்களது பெயர் மற்றும் முன்னெழுத்துக்களைத் தமிழில் கையொப்பமிடுவதனைக் கட்டாயம் செய்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்