TNPSC Thervupettagam

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் 50வது ஆண்டு

March 11 , 2020 1593 days 690 0
  • திருவாங்கூர் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞருமான மறைந்த பேராசிரியர் பி. சுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட கவிதையானது தமிழக அரசின் நிகழ்ச்சிகளுக்கான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
  • பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் நாடகமான “மனோன்மணியம்” என்பதிலிருந்து “நீராரும் கடலுடுத்த” என்று தொடங்கும் பாடலின் இரண்டு பத்திகளை அது கொண்டுள்ளது.
  • இந்தப் பத்தியின் முதல் ஆறு வரிகள் மட்டுமே மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் நோக்கத்திற்காக பயன்படுத்தப் படுகின்றது.
  • தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடல் குறித்த அறிவிப்பானது அப்போதைய முதல்வரான திரு. மு. கருணாநிதி அவர்களால் 1970 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்