TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசின் இறுதி துணை மதிப்பீடுகள் 2024-25

March 24 , 2025 9 days 65 0
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான சுமார் 19,287.44 கோடி ரூபாய்க்கான இறுதி துணை மதிப்பீடுகளை தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
  • மொத்த மதிப்பீடுகளில் வருவாய்க் கணக்கில் உள்ள 12,639.36 கோடி ரூபாய், மூலதனக் கணக்கில் 6,429.20 கோடி ரூபாய் மற்றும் கடன் கணக்கில் சுமார் 218.88 கோடி ரூபாய் ஆகியவை அடங்கும்.
  • தமிழ்நாடு பொது விநியோகக் கழகத்திற்கான மூலதன உதவியாக 2,000 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்