TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம்

January 29 , 2022 906 days 1229 0
  • அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழக மாநிலத்திற்குச் சொந்தமான ஆளில்லா விமானத் தயாரிப்புக் கழகமானது நிறுவப்பட்டுள்ளது.
  • இந்தக் கழகமானது அனைத்து வகையான ஆளில்லா விமானங்களையும் அது சார்ந்த பிற அமைப்புகளையும் வடிவமைத்து, தயாரித்து அதில் வர்த்தகத்தினையும் மேற் கொள்ளும்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சென்னைத் தொழில்நுட்ப நிறுவன வளாக விண்வெளி ஆராய்ச்சி மையமானது மாநில அரசின் நிதி உதவியுடன் ஆளில்லா விமானங்களைத் தயாரித்து வருகிறது.

S Revathi January 30, 2022

Good

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

S Revathi January 30, 2022

Good

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்