TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டம்

June 4 , 2020 1693 days 732 0
  • தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டத்தின் கீழ் 1.4 லட்சம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ 300 கோடி அளவிற்கு கோவிட் -19 நிதியுதவித் தொகுப்பைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
  • இந்த திட்டத்திற்கான நிதியை உலக வங்கி அளிக்கிறது. இதை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
  • பொது முடக்கத்தின் போது கிராமப்புற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி இடைவெளியை இது குறைக்கும்.
  • இது விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவும்.
  • இந்த மாநிலத்தில் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு இந்த நிதி மிகுந்த நம்பிக்கையை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்