TNPSC Thervupettagam

தமிழ்நாடு எண்ணிம மாற்ற உத்தி

November 6 , 2023 257 days 212 0
  • தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு எண்ணிம மாற்ற உத்தியை வெளியிட்டுள்ளது.
  • இது ஆளுகை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • குடிமக்களுக்கான அணுகல், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்பு உணர்வை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தினை புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மையமாக மாற்றுவதற்காக, அதற்கேற்ற சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும், திறமையான பணியாளர்களை உருவாக்குவதிலும் மற்றும் தொழில்துறை காப்பு மையங்களை உருவாக்குவதிலும் இது கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்