TNPSC Thervupettagam

தமிழ்நாடு ஏரிகள் தரக் கண்காணிப்புத் திட்டம்

June 29 , 2024 148 days 251 0
  • தமிழ்நாடு ஏரிகள் தரக் கண்காணிப்புத் திட்டம் ஆனது, நீர்நிலைகளில் நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தரவுப் பகுப்பாய்வு மூலம் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டமானது முதற்கட்டமாக பூண்டி, செம்பரம்பாக்கம், உதகமண்டலம், கொடைக் கானல் ஏரிகளில் 5 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஆனது தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் கடல்சார் பொருளாதாரங்களை மிக நிலையான முறையில் பயன்படுத்துதல் திட்டத்தின் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மாசுக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்