TNPSC Thervupettagam

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் பெயர் மாற்றம்

September 6 , 2021 1083 days 2007 0
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமானது இனி தமிழ்நாடு நகர்வாழிட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • 1971 ஆம் ஆண்டு மாநில முதல்வராக மு.கருணாநிதி பதவி வகித்த போது குடிசை மாற்று வாரியம் தொடங்கப் பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்