தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம்
June 8 , 2023
538 days
659
- தமிழக அரசு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஓட்டேரி ஏரியில் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கத்தை அறிமுகப் படுத்திள்ளது.
- தமிழக மாநில ஈரநில ஆணையம் சதுப்பு நில இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 100 சதுப்பு நிலங்களைச் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டு எடுக்க உள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்புக்காக என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 100 சதுப்பு நிலங்களில் ஓட்டேரி ஏரியும் ஒன்று ஆகும்.
- அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 100 சதுப்பு நிலங்களை மீட்க அரசு ஏற்கனவே 115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
Post Views:
659