தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
May 12 , 2023
436 days
300
- குடிமக்கள் மற்றும் பெரு நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் விளையாட்டுத் துறையினை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
- இந்த அறக்கட்டளையின் பணியானது, விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, மேம்படுத்துதல் மற்றும் ஆதரித்தல் ஆகியவையாகும்.
- இது அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் பல விளையாட்டு வசதிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-258.jpg)
Post Views:
300