தமிழ்நாடு சிறுபான்மையினர் உரிமை தினம்
April 27 , 2022
818 days
778
- தமிழக அரசானது, ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் தேதியைச் சிறுபான்மையினர் உரிமை தினமாக மாநில அளவில் கடைபிடிக்க முடிவு செய்துள்ளது.
- இந்தத் தினமானது தமிழகத்தின் மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட அந்தந்த மாவட்ட ஆட்சியரின் தலைமையின் கீழ் அனுசரிக்கப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-142.jpg)
Post Views:
778