TNPSC Thervupettagam

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள்

March 18 , 2018 2314 days 792 0
  • சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து மூன்றாவது முறையாக சென்னை சர்வதேச விமான நிலையம் இந்த விருதைப் பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையில் சிறந்த மற்றும் நட்புறவான சேவையை வழங்கும் அமைப்புகளை கவுரவிப்பதற்காக இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
  • மத்திய சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, சுற்றுலா வழிகாட்டு நிறுவனமான ‘மதுரா வெல்கம்’ என்ற நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்