TNPSC Thervupettagam

தமிழ்நாடு தினம் / மாநில உருவாக்க தினம் – நவம்பர் 01

November 3 , 2020 1397 days 401 0
  • தமிழ்நாடு மாநிலமானது தனது இரண்டாவது மாநில உருவாக்கத் தினமான “தமிழ்நாடு தினத்தை இந்த ஆண்டு நவம்பர் 01 அன்று அனுசரித்தது.
  • தமிழ்நாடு மாநிலமானது 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அப்போதைய மதராஸ் மாகாணத்திலிருந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று உருவாக்கப் பட்டது.
  • இறுதியில் மதராஸ் மாநிலமானது 1969 ஆம் ஆண்டில் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப் பட்டது.
  • 1936 ஆம் ஆண்டில் மொழி அடிப்படையில் உருவாக்கப் பட்ட முதலாவது மாநிலம் ஒரிசா (ஒடிசா) ஆகும்.
  • அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் மொழியியல் அடிப்படையில் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்