TNPSC Thervupettagam

தமிழ்நாடு தினம்

November 2 , 2021 996 days 2163 0
  • ஜூலை 18 ஆம் தேதியானது தமிழ்நாடு தினமாக அனுசரிக்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.
  • 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று அப்போதைய மதராஸ் மாகாணத்தின் பெயரைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுவதற்காக மாநிலச் சட்ட மன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் C.N. அண்ணாதுரை அவர்களால் ஒரு தீர்மானம் இயற்றப் பட்டது.
  • மேலும் இந்த ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்றுஎல்லைக் காப்பாளர்கள்தலா 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி கௌரவிக்கப்படுவர் என்றும் திரு. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • மொழிவாரி மாநிலங்கள் உருவான போது தமிழகத்தின் எல்லையைக் காக்கும் பணியில் தனது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட வீரர்களே எல்லை காப்பாளர்கள் ஆவர்.
  • மொத்தம் 110 எல்லைக் காப்பாளர்கள் உள்ளனர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்